நடிப்பை நிறுத்துகிறாரா பிரபல சீரியல் நடிகை- ரசிகர்கள் ஷாக்

நடிப்பை நிறுத்துகிறாரா பிரபல சீரியல் நடிகை- ரசிகர்கள் ஷாக்

திரைப்பட நடிகைகளை விட மக்கள் மனதில் சீரியல் பிரபலங்கள் தான் அதிக இடம் பிடிக்கின்றனர். 

தமிழில் விக்ரமின் சாமுராய் படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை அனிதா. இவர் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனால் இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக வரவில்லை, எனவே தனது கவனத்தை சீரியல் பக்கம் திருப்பினார்.

Kabhii Sautan Kabhii Sahelii and Kkavyanjali போன்ற ஹிந்தி சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனார். Nach Baliye போன்ற பெரிய ஹிட்டான நடன நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டிருந்தார்.

அண்மையில் இவருக்கு அழகிய குழந்தை பிறந்தது, எனவே அனிதா இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை, நடிப்பை நிறுத்திவிட்டார் என செய்திகள் வர ஆரம்பித்தன, இதனால் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தார்கள்.

ஆனால் அனிதா தனது சமூக வலைதளத்தில், நடிப்பை நிறுத்திவிட்டேன் என நான் கூறவில்லை. இப்போதைக்கு என் குழந்தையின் மீது தான் முழு கவனம், கண்டிப்பாக நடிக்க வருவேன் என பதிவு செய்துள்ளார்.

LATEST News

Trending News