தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை சந்தித்த நடிகர் சிம்பு, எப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தெரியுமா?
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் கடைசியாக வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல அவரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து STR இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது.
இந்நிலையில் நடிகர் STR தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
STR-ன் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தின் ஷூட்டிங்கும் மகேஷ் பாபுவின் மகரிஷி திரைப்படத்தின் ஷூட்டிங்கும் ஒரே செட்டில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.