மாடர்ன் உடையில் ரசிகர்கள் மனதை கவர்ந்த சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்
சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் பூஜா வெங்கட். இவர் பாடிய பாடல்கள் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றதை தாண்டி, DJ பிளாக் இவருக்காக போடும் பாடல்களும், கவுண்டர்களும் மிகவும் பிரபலமான ஒன்று. அவை அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் படுவைரலானது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பூஜா, அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதில் வெளியிடுவார். அந்த வகையில் வெளிநாட்டிற்கு சென்றிருக்கும் அவர், அங்கு மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஷூட்: