என்னோட புதுக்குழந்தை!! பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து எமோஷ்னல்..
திருநங்கை சமூகத்தில் இருந்து வெளிச்சமாக எதிரொலித்த மாடல் என்றா அது நமீதா மாரிமுத்து தான். தன் வாழ்க்கையை மாற்றிய மாபெரும் பயணத்தின் மூலம் பிரபலமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நல்ல இடத்தினை பிடித்தார்.
மாடலிங் துறையில் அதிகம் கவனம் செலுத்தி வந்த நமீதா, நாடோடிகள் படத்தில் நடித்தும் இருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய கார் பற்றி பகிர்ந்துள்ளார்.
நான் 16 வயதில் இருந்து கார் ஓட்ட ஆரம்பித்தேன். இப்போது நான் வாங்கிய கார் என் குழந்தை மாதிரி தான். திருநங்கை ஆகும்போது சான்ரோ 777 என்ற காரை வாங்கினேன். அதன்பின் அசண்ட் என்ற செகனெட் காரை வாங்கினேன்.
அதன்பின் இன்னொரு காரை செகனெட் வாங்கினேன், அதன்பின் 2006ல் அமேஸ் 10 காரை வாங்கினேன். தற்போது இப்போது இந்த காரை வாங்கினேன் என்று நமீதா தெரிவித்துள்ளார்.