விருது விழாவிற்காக படு கிளாமரான உடையில் வந்த நடிகை அஞ்சலி
தமிழ் சினிமாவில் இருக்கும் மிகவும் போல்டான நாயகிகளில் ஒருவர் தான் நடிகை அஞ்சலி.
எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக பேசக் கூடியவர் படங்களிலும் மிகவும் போல்டான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இடையில் சில சொந்த பிரச்சனைகளால் சினிமா பக்கம் வராமல் இருந்தவர் அவ்வப்போது சில படங்கள் நடித்து வருகிறார்.
தமிழை தாண்டி தெலுங்கிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தார்.
தற்போது சமீபத்தில் நடந்த விருது விழாவிற்கு படு கிளாமரான உடை அணிந்து வந்துள்ளார் நடிகை அஞ்சலி, அந்த போட்டோஸ் இதோ,


