முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன அஜித்
அஜித், விஜய்
அஜித், விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகர்கள். இந்த இரு துருவங்களும் தற்போது வேறு வேறு துறையை தேர்ந்தெடுத்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்கள்.
அதிலும் விஜய் ஒடி படி மேலே சென்று தமிழக முதல்வராகவே ஆகிவிட்டார். அந்த வகையில், அஜித் சினிமாவை விட தற்போது தன் முழு கவனத்தையும் கார் ரேஸ் மேலேயே வைத்துள்ளார்.
நன்றி சொன்ன அஜித்
இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் தமிழகத்தில் மிகப்பெரிய மோட்டார் சிட்டி ஒன்று கட்டப்படும் என நேற்று சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டார்.

அதற்கு அஜித் பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு, முதல்வர் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக ஆகியுள்ளது.