ஜெயிலர் நடிகை மிர்னா மேனன் சேலையில் அழகிய போட்டோஷூட்

ஜெயிலர் நடிகை மிர்னா மேனன் சேலையில் அழகிய போட்டோஷூட்

நடிகை மிர்னா மேனன் ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்து இருந்தவர். கேரளாவை சேர்ந்த அவர் தற்போது பிரபல நடிகையாக வளர்ந்து வருகிறார்.

மிர்னா மேனன் தற்போது அழகிய சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்த போட்டோக்களுக்கு 50 ஆயிரம் லைக்குகளுக்கும் மேல் குவிந்து இருக்கிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES