ஸ்லீவ்லஸ் சேலையில் மின்னும் நடிகை சினேகா..புகைப்படங்கள்..

ஸ்லீவ்லஸ் சேலையில் மின்னும் நடிகை சினேகா..புகைப்படங்கள்..

சினேகா

ரசிகர்களால் புன்னகை அரசி என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடிய திரை பிரபலங்களில் ஒருவர்.

தொடர்ந்து தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

ஸ்லீவ்லஸ் சேலையில் மின்னும் நடிகை சினேகா..புகைப்படங்கள்.. | Sneha Actress Sleevless Saree Photos Post Viral

அந்த வகையில் சில நாட்களுக்கு முன் நடிகை சினேகா, தன்னுடைய கணவரும் நடிகருமான பிரசன்னாவின் பர்த்டேவை கொண்டாடியுள்ளார். தற்போது ஸ்லீவ்லஸ் சேலையில் மின்னும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் சினேகா.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES