ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ள நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா.. வைரலாகும் நியூ லுக்

ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ள நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா.. வைரலாகும் நியூ லுக்

தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. இருப்பினும், படத்தின் மீது பல சர்ச்சைகள் எழுந்தது.

ராஷ்மிகா கடைசியாக சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக குபேரா படத்தில் நடித்திருந்தார்.

ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ள நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா.. வைரலாகும் நியூ லுக் | Rashmika Latest Photo In New Look

இந்நிலையில், பிரபல magazine-க்கு ராஷ்மிகா நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

இந்த magazine cover போட்டோஷூட்டில் தனது கெட்டப்பை முழுமையாக மாற்றி, ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. இதோ,  

LATEST News

Trending News