அப்போ வரலட்சுமி இரண்டாவது மனைவியா!! சரத்குமார் மருமகன் தொடர்பான ஷாக்கிங் தகவல்..
நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை வரலட்சுமி. படத்தில் எந்த மாதிரியான ரோல் கொடுத்தாலும் நடித்து அசத்திவிடுவார்.
சமீபத்தில் வரலட்சுமி சரத்குமார், மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
வரலட்சுமியும் நிக்கேலாய் நீண்ட நாள் நண்பர்கள் என்று கூறப்படும் நிலையில் தற்போது, நிக்கேலாய் குறித்து பல விஷயங்கள் வெளியாகி இருக்கிறது.
அது என்னவென்றால், தொழில் அதிபரான நிக்கேலாய் பல வருடங்களுக்கு முன்பே கவிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியருக்கு 15 வயதில் மகளும் இருக்கிறார். ஆனால் சில தனிப்பட்ட காரணத்தால் இந்த ஜோடி விவாகரத்து செய்துவிட்டனர். தற்போது நிக்கேலாயின் மகள் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்கள்..