5 நிமிஷத்துக்கு கோடியில் பணம் வாங்கிய தமன்னா!! மறுபக்கத்தை உடைத்த பிரபலம்

5 நிமிஷத்துக்கு கோடியில் பணம் வாங்கிய தமன்னா!! மறுபக்கத்தை உடைத்த பிரபலம்

தற்போது தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருபவர் தான் தமன்னா.

ஆரம்பத்தில் அடக்கவுடகமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், இப்போது கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த jee karda, லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற வெப் தொடர்களில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள காவலா பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்படம் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது இந்த பாடல் தான் என்பது சிலரது கருத்தாக இருக்கிறது. இப்படத்தில் தமன்னா பாடல் காட்சியிலும் ஒரு சில காட்சியிலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் தமன்னா ஜெயிலர் படத்திற்காக ஒரு கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  

LATEST News

Trending News

HOT GALLERIES