இலங்கையில் ராஜபக்சேவை சந்திக்கிறாரா நடிகர் விஜய்- இப்படியொரு பிளானா..

இலங்கையில் ராஜபக்சேவை சந்திக்கிறாரா நடிகர் விஜய்- இப்படியொரு பிளானா..

நடிகர் விஜய் லியோ படத்தை தொடர்ந்து இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசை, அவரிடம் அப்டேட் கேட்டால் எந்த அப்டேட்டும் தர முடியாது என்று கூறிவிட்டார்..

படத்தை பற்றி செய்தி வருமா என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க யாருமே எதிர்ப்பார்க்காத நிலையில் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து தகவல் வந்தது. தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் கட்வி தொடங்கியுள்ளார்.

தற்போது கமிட் செய்த படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட இருக்கிறாராம்.

இலங்கையில் ராஜபக்சேவை சந்திக்கிறாரா நடிகர் விஜய்- இப்படியொரு பிளானா? | Is Vijay Going To Meet Rajapaksa In Srilanka

தற்போது கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.

படப்பிடிப்பிற்காக இலங்கை செல்ல இருக்கும் விஜய்யுடன் ராஜபக்சே சந்திப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் எந்த அளவிற்கு சரியான தகவல் என தெரியவில்லை.

இலங்கையில் ராஜபக்சேவை சந்திக்கிறாரா நடிகர் விஜய்- இப்படியொரு பிளானா? | Is Vijay Going To Meet Rajapaksa In Srilanka

LATEST News

Trending News