20 வயது மகளை கவர்ச்சி கன்னியாக மாற்றிய வனிதா!

20 வயது மகளை கவர்ச்சி கன்னியாக மாற்றிய வனிதா!

வனிதா மகள் ஜோவிகாவின் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கின்றன.

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” படத்தில் மூலம் என்றி கொடுத்தவர் வனிதா விஜயகுமார்.

இதனை தொடர்ந்து பெரியளவில் படங்கள் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

20 வயது மகளை கவர்ச்சி கன்னியாக மாற்றிய வனிதா! | Actress Vanitha Daughter Latest Photoshoot

நீண்ட நாட்களுக்கு பின்பு கணவரை விவாகரத்து செய்துவிட்டு அடுத்தடுத்து 2 திருமணங்கள் செய்து சர்ச்சை நாயகியாகவே மாறி விட்டார்.

சினிமா பிரேக் கொடுத்து விட்டு, தற்போது சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வனிதா பிஸியாக இருந்து வருகிறார்.

20 வயது மகளை கவர்ச்சி கன்னியாக மாற்றிய வனிதா! | Actress Vanitha Daughter Latest Photoshoot

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் அவரின் மகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அந்த வகையில், ஜோவிகா விஜயகுமாரை பார்க்கும் பொழுது இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பார் போல் இருக்கின்றது.

20 வயது மகளை கவர்ச்சி கன்னியாக மாற்றிய வனிதா! | Actress Vanitha Daughter Latest Photoshoot

எனினும் மகளுக்கு இப்படியா போட்டோஷீட் செய்வது என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES