சிவப்பு, மஞ்சள், ஊதா நிற புடவைகளில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோஸ்
தமிழ் சினிமாவில் பாவாடை தாவணியில் முதலில் தோன்றி ரசிகர்கள் மனதில் பெரிய இடம் பிடித்தவர்.
அதன்பிறகு மாடர்ன் உடைகளில் நிறைய படங்கள் நடித்தாலும் பாவாடை தாவணியில் கவர்ந்த கீர்த்தி சுரேஷை தான் அதிகம் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்.
பிஸியாக தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்துவரும் நடிகை கீர்த்தி சுரேஷ் அண்மையில் புடவையில் வெளியிட்ட சில புகைப்படங்களை காண்போம்.








