ஹைதராபாத்தில் சைக்கிளிங் சென்ற அஜித்தின் தற்போதே வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ-

நடிகர் அஜித் சினிமாவை தாண்டி கேமராவில் எப்போது சிக்க மாட்டார். தன்னுடைய பயணங்களை எப்போதும் தெளிவாக பிளான் செய்து செய்வார்.

நடிகர் அஜித் சினிமாவை தாண்டி கேமராவில் எப்போது சிக்க மாட்டார். தன்னுடைய பயணங்களை எப்போதும் தெளிவாக பிளான் செய்து செய்வார்.

தான் வெளியே வரும்போது தன்னால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்பட கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். வலிமை படப்பிடிப்பிற்காக அஜித் ஹைதராபாத் சென்றது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அங்கு அவர் விடியற்காலை சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதோ பாருங்க,

LATEST News

Trending News

HOT GALLERIES