Cook With Comali 5 -ல் வரும் போட்டியாளர்கள் லிஸ்ட்!! அந்த நடிகையை தட்டித் தூக்கிய விஜய் டிவி..

Cook With Comali 5 -ல் வரும் போட்டியாளர்கள் லிஸ்ட்!! அந்த நடிகையை தட்டித் தூக்கிய விஜய் டிவி..

குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒட்டு மொத்த தமிழ் நெஞ்சங்களின் பேவரட் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதோடு குக் வித் கோமாளி 5வது சீசன் தற்போது தொடங்கவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் தற்போது நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராகியுள்ளார். இந்த முறை 9 கோமாளிகள் இடம்பெற, சரத், புகழ், சுனிதா, குரேஷி, ராமர், வினோத், ஷப்னம், கேமி, அன்ஷிதா உள்ளிட்டோர் இந்த சீனில் நுழைந்துள்ளார்கள்.

தற்போது யார் யார் போட்டியாளர்களாக கலந்து கொள்கிறார்கள் என்ற தகவல்களையும் விஜய் டிவி பிரமோ வழியாக தெரிவித்துள்ளனர்.

அதில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் டெஸ்லா நடிகை என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை திவ்யா துரைசாமியை களமிறக்கி இருக்கிறார்கள் விஜய் டிவி. இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES