லட்சணமாக பாவாடை தாவணியில் பாடகி சிவாங்கி வெளியிட்ட போட்டோஸ்...
சிவாங்கி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் எத்தனையோ பாடகர்கள் தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளனர்.
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் கலக்குகிறார்கள். அப்படி சூப்பர் சிங்கர் நிகழச்சி மூலம் களமிறங்கி பிரபலமான சிவாங்கி குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.
கோமாளியாக சில சீசன்கள் இருந்தவர் கடைசியாக தன்னை போட்டியாளராகவும் நிரூபித்துள்ளார்.
அண்மையில் லட்சணமாக சிவாங்கி பாவாடை தாவணியில் வெளியிட்ட புகைப்படத்தை காண்போம்.





