மிரட்டலுக்கு பயந்த இளம் நடிகை.. விடிய விடிய வேட்டையாடிய உயர் அதிகாரி.. பிரபலம் உடைத்த ரகசியம்!

மிரட்டலுக்கு பயந்த இளம் நடிகை.. விடிய விடிய வேட்டையாடிய உயர் அதிகாரி.. பிரபலம் உடைத்த ரகசியம்!

திரைப்பட நடிகைகள் பலர் பாலியல் விவகார சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி மோசமாக விமர்சக்கப்பட்டு வருவது வழக்கமாகி விட்டது. தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பெரும்புள்ளிகளுடன் நடிகைகள் ரகசிய உறவில் இருந்த அந்தரங்க விஷயங்கள் என வெளியாகி பல முன்னணி நடிகைகளின் முகத்திரையை கிழித்து அம்பலமாகி வருகிறது.

சினிமாவில் கோடி கோடியாய் பணம் சம்பாதித்தாலும் இந்த நடிகைகளுக்கு மட்டும் பணத்தாசை விட்டு போகாது போல. எவன் ஒருவரன் பணத்தை வாரி இறைக்கிறானோ அவனுடன் வெட்கமே இல்லாமல் ரகசிய உறவு வைத்துக்கொண்டு ஜல்ஸா செய்துவிட்டு பணத்தை கறந்துவிட்டு அவனை ஓரம்கட்டிவிடுகிறார்கள்.

இது தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே நடந்து வருகிறது. ஆனால், சமூகவலைத்தளங்கள் இணையதளங்கள் என டெக்னாலெஜி வளர்ந்த பிறகு தான் இந்த விவகாரமெல்லாம் வெட்டவெளிச்சத்திற்கு வருகிறது.

அப்படித்தான் மூன்றெழுத்து நடிகையின் கூவத்தூர் விவகாரம் அரசியல்வாதிகளே கசியவிட்டு காறித்துப்பும்படி செய்துவிட்டார்கள். இந்த விவாகரத்திற்கு அந்த அம்மணிக்கு திரைத்துறையை சார்ந்த சிலர் சப்போர்ட் செய்கிறேன் என படையெடுத்து வந்து மானத்தை காப்பாற்றினார்கள்.

அந்த கூவத்தூர் விவகாரம் ஆழ்ந்து ஓய்வதற்குள் அடுத்த நடிகைகையை குறித்து கில்மா விஷயம் ஒன்று கசிந்துள்ளது. ஆம், தமிழ் சிரிப்பழகி என நடிகை என பெயரெடுத்த அவரை தன்னை உபசரிக்க ஆசைக்கு அழைத்து இருக்கிறார் உயர் அதிகாரி ஒருவர். ஆனால் தன்னால் முடியவே முடியாது என மறுத்திருக்கிறார் சிரிப்பழகி நடிகை.

இந்நிலையில், சில மாதங்கள் கழித்து தொழிலதிபர் ஒருவருக்கு பிரபலமான ஹோட்டல் ஒன்றில் தன்னை விருந்தாக்கி இருக்கிறார் அம்மணி. இந்த விஷயத்தை எப்படியோ மோப்பம் பிடித்து அந்த உயர் அதிகாரி.. உடனடியாக காவல்துறையினரை அனுப்பி சுற்றி வளைத்து இருக்கிறார்.

கையும் களவுமாக சிக்கிய நடிகை என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறார். அந்த நேரத்தில் உள்ளே வந்த அந்த உயர் அதிகாரி நடிகையை மிரட்டி தன்னுடைய ஆசைக்கு இணைங்க வைத்திருக்கிறார். ஒகே சொன்னா சரி.. இல்லனா அடுத்த ஒரு வாரத்துக்கு உன்னோட நியூஸ் தான் ஹெட்லைன் என கூறியுள்ளார்.

மிரட்டலுக்கு பயந்த நடிகை பணிந்தும் விட்டார். மேலும் முதன்முறையாக நான் கேட்ட பொழுது மறுத்த காரணத்தினால் உனக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறி அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து காவல் நிலையத்திற்கு நடக்க வைத்தே அழைத்து வரப்பட்டு இருக்கிறார் சிறிப்பழகி நடிகை என்பதுதான் இங்கே மிகப் பெரிய கூத்து. இதனை பிரபல பத்திரிகையாளர் பாண்டியன் அவர்கள் சமீபத்திய தன்னுடைய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES