என்னுடைய அந்த உறுப்பை அளந்து பார்த்து.. இயக்குனர் செய்ய சொன்ன விஷயம்.. தீபிகா படுகோண் கண்ணீர்..!
பாலிவுட் திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் தீபிகா படுகோண் ஒரு மிகச்சிறந்த விளம்பர நடிகையாக ஆரம்ப நாட்களில் திகழ்ந்தவர்.
இவர் ஹிந்தி படம் மட்டுமல்லாமல் கன்னட படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் இவரது தந்தை ஒரு மிகச்சிறந்த பூ பந்தாட்ட வீரர் என்பது பலருக்கும் தெரியாது.
ஆரம்ப காலங்களில் நடிகை தீபிகா படுகோண் க்ளோசப் டு பேஸ்ட், டாபர் லால் பவுடர், லிம்கா போன்ற விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் வியாபார தூதராக சில நகைக்கடைகளுக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
திரைப்படங்களில் நடித்ததற்காக ஃபிலிம் பேர் விருதுகள் மற்றும் பல விருதுகளை பெற்றிருக்கும் இவர் மிகத் திறமைசாலியான நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பன்முகத் திறமையை கொண்டவர்.
மேலும் திரையுலகில் பெண்களுக்கு இன்று இழைக்கப்படும் அவலங்கள் பற்றி அவ்வப்போது இணையங்களில் அதிக அளவு செய்திகள் வெளி வரும் வேளையில் தீபிகா படுகோண் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை கூறி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
இதற்கு காரணம் சினிமாவில் இவர் அறிமுகமான சமயத்தில் இயக்குனர் இவரிடம் செய்த விஷயம் தான் தற்போது இவரால் பகிரப்பட்டு உள்ளது. அந்த விஷயத்தைப் பற்றி கூறும் போது இவர் சற்று உணர்ச்சிகரமாக கண்ணீர் மல்க பேசி இருக்கிறார்.
இதற்குக் காரணம் இவருடைய மார்பின் அளவை கண்ணால் அளந்து பார்த்த இயக்குனர் ஒருவர் உங்கள் மார்பின் அளவை பெரிது படுத்தினால் உங்களுக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.
இது போன்ற பேச்சை சற்றும் எதிர்பார்க்காத இவர் இயற்கையாக எனக்கு இருக்கும் அழகை போதுமானது என்று அந்த இயக்குனரிடம் கூறினேன். அத்தோடு என்னுடைய நடிப்புத் திறமைக்கு கிடைக்காத வாய்ப்பு என்னுடைய அந்த உறுப்புக்கு தான் கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பே வேண்டாம் என்று ஒதுங்கி வந்ததாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் அந்த நேரத்தில் அந்த இயக்குனர் அப்படி பேசிய போது தன்னை அறியாமல் தன் கண்களில் இருந்து நீர் வந்ததை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை என்று தீபிகா படுகோண் கூறி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி விட்டார்.
அடுத்து தன்னுடைய அந்த உறுப்பை அளந்து பார்த்த இயக்குனர் சொன்ன வார்த்தை பற்றி தீபிகா படுகோண் கண்ணீரோடு பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழ்ந்த சிந்தனையை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்து பெண்களை இது போல பேசுவது தவறு என்பதை உணர்ந்து கொண்டால் ஒழிய இது போன்ற அவலத்தை எந்த சட்டத்தாலும் திருத்த முடியாது.
அவரவர் அவரவர் நிலையை அறிந்து கொண்டு பெண்களை தெய்வமாக மதிக்கக் கூடிய மனப்பக்குவம் எற்படும் போது தான் இது போன்ற தவறுகள் குறையும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
எனவே திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற கருத்துக்கு ஏற்ப பெண்களை போதை வஸ்துக்களாக நினைக்கும் ஆண் வர்க்கம் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் வரை இது தொடர் கதையாக தான் இருக்கும் என்று பலரும் பல்வேறு வகைகளில் அவர்களது கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.