4 ஆண்டுகளாக படவாய்ப்பில்லை!! 40 வயதில் சேலையில் மயக்கும் நடிகை பூனம் பாஜ்வா..

4 ஆண்டுகளாக படவாய்ப்பில்லை!! 40 வயதில் சேலையில் மயக்கும் நடிகை பூனம் பாஜ்வா..

நடிகை பூனம் பாஜ்வா தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, கச்சேரி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர். அதன் பின் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்ததால் சின்ன சின்ன ரோல்களிலும் நடித்து இருக்கிறார்.

ஆம்பள, அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் சின்ன ரோல்களில் நடித்து இருக்கிறார். இதனையடுத்து 4 ஆண்டுகளுக்கு மேல் படவாய்ப்பில்லாமல் இருக்கும் பூனம் பாஜ்வா, லிவ்விங் வாழ்க்கையிலும் வாழ்ந்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா, தொடர்ந்து காதல் சுனீல் ரெட்டியும் அவுட்டிங் சென்று, அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

LATEST News

Trending News