ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமண வரவேற்பில் திரை பிரபலங்கள்.. புகைப்படங்கள் இதோ

ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமண வரவேற்பில் திரை பிரபலங்கள்.. புகைப்படங்கள் இதோ

இந்திய அளவில் முன்னணி நடிகையாக ரசிகர்களால் நேஷனல் க்ரஷ் என அழைக்கப்பட்டு வருபவர் ராஷ்மிகா மந்தனா.

இவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவை கடந்த சில ஆண்டுகளுக்கு காதலித்து கடந்த மாதம் கரம் பிடித்தார்.

இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமான முறையில் உதய்பூரில் நடைபெற்றது. திருமணத்தை தொடர்ந்து நேற்று திருமண வரவேற்பு விமர்சையாக நடைபெற்றது.

இதில் திரையுலக நட்சத்திரங்கள், கார்த்தி, சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், நானி, வெங்கடேஷ், ஸ்ரீலீலா என பலரும் கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க:

Gallery

 

GalleryGallery

 

Gallery

LATEST News

Trending News