படுத்தபடி கிளாமர் உடையில் கேத்ரின் தெரசா எடுத்த போட்டோ ஷுட்
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக நாயகிகள் பலர் களமிறங்கிய வண்ணம் உள்ளனர். சிலர் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடுகின்றனர், ஒருசிலர் தொடர்ந்து நடித்தும் வருகிறார்கள்.
அப்படி தமிழில் கார்த்தியின் மெட்ராஸ் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் கேத்ரின் தெரசா.
இவர் தமிழில் தொடர்ந்து சில படங்கள் தான் நடித்தார், அதன்பின் தெலுங்கில் அதிகம் நடிக்கிறார்.
தற்போது கேத்ரின் தெரசா படுத்தபடி கிளாமர் உடையில் எடுத்துள்ள போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.


