தனது திருமணத்தில் ராஷ்மிகா அணிந்திருந்த புடவையில் விலை எவ்வளவு தெரியுமா? இவ்வளவு லட்சமா

தனது திருமணத்தில் ராஷ்மிகா அணிந்திருந்த புடவையில் விலை எவ்வளவு தெரியுமா? இவ்வளவு லட்சமா

இந்திய அளவில் முன்னணி நடிகையாக ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அழைக்கப்பட்டு வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவை கடந்த சில ஆண்டுகளுக்கு காதலித்து கடந்த மாதம் கரம் பிடித்தார்.

தனது திருமணத்தில் ராஷ்மிகா அணிந்திருந்த புடவையில் விலை எவ்வளவு தெரியுமா? இவ்வளவு லட்சமா | Rashmika Mandanna Marriage Saree Cost

இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமான முறையில் உதய்பூரில் நடைபெற்றது. மேலும் இவர்களின் திருமண வரவேற்பு வருகிற 4ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

இந்த நிலையில் தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணத்தின் போது அணிந்த புடவையின் விலை குறித்து சமூக வலைதளங்களில் தகவல் வலம் வருகிறது.

தனது திருமணத்தில் ராஷ்மிகா அணிந்திருந்த புடவையில் விலை எவ்வளவு தெரியுமா? இவ்வளவு லட்சமா | Rashmika Mandanna Marriage Saree Cost

திருமணத்தில் அணிந்துவந்த பாரம்பரிய திருமண புடவையின் விலை ரூ. 5 லட்சத்திற்கு மேல் இருக்குமாம். மொத்த அலங்கார செலவு ரூ. 8 முதல் ரூ. 15 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

LATEST News

Trending News