அதை ஜூம் பண்ணி எடுக்குறாங்க, சங்கடமாக இருக்கு.. வாணி போஜன் வேதனை!!

அதை ஜூம் பண்ணி எடுக்குறாங்க, சங்கடமாக இருக்கு.. வாணி போஜன் வேதனை!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று கலக்கி வருபவர்களில் நடிகை வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதை தொடர்ந்து ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன், கடந்த 2020 -ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். தற்போது வாணி போஜன் சில முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.


இந்த நிலையில் வாணி போஜன் கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், சினிமாவில் யாரும் என்னிடம் யாரும் தவறாக நடந்து கொள்ளவில்லை. ஆனால் சில சோசியல் மீடியாக்களில் என்னை குறித்து தவறான செய்திகள் பரப்பி வருகின்றனர். அது எனக்கு கஷ்டமாக இருக்கும்.

மேலும் நான் சேலையை அட்ஜஸ்ட் செய்வதை கூட ஜூம் பண்ணி எடுப்பார்கள். அந்த விஷயம் ரொம்ப சங்கடமாக இருக்கும் என வாணி போஜன் தெரிவித்துள்ளார்.   

LATEST News

Trending News

HOT GALLERIES