சன் டிவி சீரியல் குழுவுடன் விஜய் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல் நாயகி- என்ன நடக்கிறது?

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தாண்டி சீரியல்கள் தான் அதிகம் பிரபலமாக ஓடுகின்றன. நாளுக்கு நாள் மக்களிடம் சீரியல்களின் மவுசு அதிகமாகி வருகிறது.

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தாண்டி சீரியல்கள் தான் அதிகம் பிரபலமாக ஓடுகின்றன. நாளுக்கு நாள் மக்களிடம் சீரியல்களின் மவுசு அதிகமாகி வருகிறது.

இப்போது ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. அதாவது சன் தொலைக்காட்சியில் அபியும் நானும் சீரியல் பிரபலம்.

இந்த சீரியல் குழுவினரை நேரில் சென்று சந்தித்துள்ளனர் விஜய் டிவி சீரியலான சுந்தரி நீயும் சுந்தரி நானும் சீரியல் நாயகிகள்.

இதோ அந்த புகைப்படம்,

LATEST News

Trending News