முதல் முறையாக தனது காதலை கூறிய அன்புடன் குஷி சீரியல் நடிகை.. வீடியோ காதல் வீடியோ இதோ

முதல் முறையாக தனது காதலை கூறிய அன்புடன் குஷி சீரியல் நடிகை.. வீடியோ காதல் வீடியோ இதோ

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற குடும்ப சீரியல் தான் அன்புடன் குஷி.

ஆம் முன்னணி சின்னத்திரை நடிகர் பிர்ஜான் 'அன்பு' எனும் கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகியாக 'குஷி' எனும் கதாபாத்திரத்தில் அறிமுக நடிகை ரேஷ்மா நடித்து வருகிறார்.

பல திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் அன்புடன் குஷி சீரியலில், அன்புவும், குஷியும் எப்போது மீண்டும் இணைவார்கள் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் முதல் முறையாக அன்பிடம் குஷி தனது காதல் கூறியுள்ள எபிசோட் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.

இதன் ப்ரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்ட ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

இதோ அந்த வீடியோ..

LATEST News

Trending News

HOT GALLERIES