நடிகர் சாந்தனு மனைவி கீர்த்திக்கு இப்படி ஒரு பிரச்சனையா...

நடிகர் சாந்தனு மனைவி கீர்த்திக்கு இப்படி ஒரு பிரச்சனையா...

நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு சித்து +2 படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனவர். தற்போது அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார்.

சாந்தனு பிரபல தொகுப்பாளர் கீர்த்தியை காதலித்து 2015ல் திருமணம் செய்துகொண்டார். கீர்த்தி மற்றும் சாந்தனு இருவரும் ஜோடியாக youtube சேனல் நடத்தி வருகின்றனர். மேலும் இன்ஸ்டாவிலும் அவர்கள் ஆக்டிவாக போட்டோக்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர் சாந்தனு மனைவி கீர்த்திக்கு இப்படி ஒரு பிரச்சனையா | Shanthanu Video On Keerthi Ocd Problemகீர்த்திக்கு OCD பிரச்சனை இருக்கிறது என்றும், அதனால் சாந்தனு எதாவது சரியாக செய்யாமல் போனால் அவர் கோபமாகி அவர் அதை சரி செய்வது போல தற்போது வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர்.

இது எங்கள் வீட்டிலும் நடக்கிறது தான் என நடிகர் சிபிராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கூட கமெண்ட் செய்து இருக்கின்றனர்.  

LATEST News

Trending News