பாலிவுட்டிலும் தன் ஆட்டத்தை காட்டிய நடிகை தமன்னா!! வைரலாகும் வீடியோ..

பாலிவுட்டிலும் தன் ஆட்டத்தை காட்டிய நடிகை தமன்னா!! வைரலாகும் வீடியோ..

தமன்னா இன்று இந்திய சினிமாவிலிலேயே கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் ஒரு பாடலில் நடனமாடிலே அந்த படம் ஹிட் ஆகிரும் என்ற அளவிற்கு பார்த்திபன் சமீபத்தில் பேசியது பெரும் பேசு பொருள் ஆனது. தமன்னா தற்போது பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை இவர் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே.

சமீபகாலமாக நடிகை தமன்னா படங்களிலும் வெப் தொடர்களில் கவர்ச்சி காட்டியும் படுக்கை காட்சியிலும் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் கூட ஜெயிலர் படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் ஆட்டம் போட்டு இந்தியா முழுவதும் இருக்கும் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். தற்போது இந்தியில் உருவாகியுள்ள Stree 2 படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

கிளாமர் ஆடையில் ஆடிய அவரின் Aaj Ki Raat வீடியோ பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் டிரெண்ட்டாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES