பொம்மை டாஸ்கில் அர்ச்சனா அனுபவிக்கும் டார்ச்சர்... விடாமல் துரத்தும் போட்டியாளர்கள்

பொம்மை டாஸ்கில் அர்ச்சனா அனுபவிக்கும் டார்ச்சர்... விடாமல் துரத்தும் போட்டியாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கொடுக்கப்பட்ட டாஸ்கில் அர்ச்சனா பொம்மை டாஸ்கில் சக போட்டியாளர்களால் டார்ச்சர் அனுபவித்து வருகின்றார்.

பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது இரண்டு மாதம் நிறைவடைந்துள்ளது. இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா என 12 பேர் வெளியேறியுள்ளனர்.   

பொம்மை டாஸ்கில் அர்ச்சனா அனுபவிக்கும் டார்ச்சர்... விடாமல் துரத்தும் போட்டியாளர்கள் | Tamil Bigg Boss Toy Task Archana

இதில் இரண்டு பேர் உள்ளே மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வந்துள்ளனர். இந்த வாரம் வீட்டின் தலைவராக விஷ்னு காணப்படுகின்றார்.

இன்று வைக்கப்பட்ட பொம்மை டாஸ்க் மூலம் அர்ச்சனா பல போட்டியாளர்களின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES