பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபல சீரியல் நடிகை கணவரை பிரிந்துவிட்டாரா? அதிர்ச்சி அளிக்கும் காரணம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபல சீரியல் நடிகை கணவரை பிரிந்துவிட்டாரா? அதிர்ச்சி அளிக்கும் காரணம்

விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா தொடர். பல வருடங்களாக ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் 2ம் சீசன் தற்போது மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.

முதல் சீசன் அண்ணன்-தம்பியை மையமாக கொண்டு ஒளிபரப்பான இந்த சீரியல் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பானது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபல சீரியல் நடிகை கணவரை பிரிந்துவிட்டாரா? அதிர்ச்சி அளிக்கும் காரணம் | Pandiyan Stores Serial Actress Divorce

முதல் சீசன் முடிந்த கையோடு 2வது சீசன் தொடங்கப்பட அப்பா-மகன்கள் பற்றிய கதையாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் 2வது சீசனிற்கு வரவேற்பு இல்லை என்றாலும் இப்போது சூடு பிடித்து ஒளிபரப்பாகிறது.

 

நடிகை விவாகரத்து?

இந்நிலையில், இந்த சீரியலில் தொடர்ந்து இரண்டு சீசன்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல நடிகை கருத்து வேறுபாடு காரணமாக அவரது கணவரை பிரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

 

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபல சீரியல் நடிகை கணவரை பிரிந்துவிட்டாரா? அதிர்ச்சி அளிக்கும் காரணம் | Pandiyan Stores Serial Actress Divorce

இந்த நடிகை ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிக நேரம் செலவிடுவதாகவும், நடிகர்களுடன் சில நெருக்கமான காட்சிகளில் நடிப்பதாகவும் கூறி இவரின் கணவர் சண்டையிட்டு வந்தாராம்.

இதனால் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. 

LATEST News

Trending News

HOT GALLERIES