அவமானப்படுத்தியவங்க நல்லாவே வாழமாட்டாங்க!! பாடகி கெனிஷா அட்டாக்...

அவமானப்படுத்தியவங்க நல்லாவே வாழமாட்டாங்க!! பாடகி கெனிஷா அட்டாக்...

நடிகராக பல ஆண்டுகள் பயணித்த ரவி மோகன், தற்போது இயக்குநர், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். அப்படி யோகி பாபுவை வைத்து An ordinary man என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கு கெனிஷா இசையமைத்து வருகிறார்.

படத்தை தயாரித்தும் வரும் ரவி மோகம், வாழ்க்கையில் பல விஷயங்கள் சமீபகாலமாக நடந்து விவாதப்பொருளாக மாறியது. இதனையடுத்து தோழி கெனிஷாவுடன் நெருக்கம் ஏற்பட்டதால் அது ஒரு பக்கம் சர்ச்சையாக மாறியது.

 

பாடகி கெனிஷா

மனைவி ஆர்த்தியை விவாகரத்து பெற கெனிஷாவும் காரணம் என்றும் கூறப்பட்டது. இதுதொடர்பாக ரவி மோகனும் விளக்கம் அளித்தார்.

தற்போது கெனிஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி சோசியல் மீடியாவில் டிரெண்ட்டாகியுள்ளது.

அதில், என்னை அவமானப்படுத்தியவர்களில் ஒருவர் கூட நல்லபடியாக வாழ்ந்தது இல்லை என்று பதிவிட்டுள்ளார். இதை யாருக்கும் போட்டிருப்பார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES