ஆளே மாறி அழகில் அசத்தும் அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அதுல்யா ரவி. இவர் 'காதல் கண் கட்டுதே' என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

அந்த திரைப்படம் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது, விஜயதசமி ஸ்பெஷல் ஆக சேலையில் அவர் வெளியிட்டு இருக்கும் அழகான ஸ்டில்கள் இதோ,

ஆளே மாறி அழகில் அசத்தும் அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் | Athulya Ravi Latest Photos

LATEST News

Trending News

HOT GALLERIES