பிக் பாஸ் 8ல் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள்.. உறுதியான 16 பேரின் லிஸ்ட் இதோ

பிக் பாஸ் 8ல் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள்.. உறுதியான 16 பேரின் லிஸ்ட் இதோ

பிக் பாஸ் சீசன் 8 வருகிற 6ஆம் தேதி பிரமாண்டமாக துவங்கவுள்ளது. ஆனால், கமல் ஹாசன் இந்த முறை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை.

அவருக்கு பதிலாக மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான ப்ரோமோக்கள் கூட வெளிவந்தது. பிக் பாஸ் 8 துவங்க இன்னும் சில நாட்களே உள்ளது.

பிக் பாஸ் 8ல் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள்.. உறுதியான 16 பேரின் லிஸ்ட் இதோ | Bigg Boss 8 Tamil Contestants Listஇந்த நிலையில் பிக் பாஸ் 8ல் கலந்துகொள்ளப்போகும் 16 போட்டியாளர்கள் குறித்து ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. 

அவர்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க : 

விஜய் டிவி பொன்னி சீரியல் நடிகை தர்ஷிகா

விஜய் டிவி நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே (TSK)

நடிகர் கோகுல்நாத்

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் விஜே விஷால் 

விடிவி கணேஷ்

பாடகர் பால் டப்பா

சீரியல் நடிகர் அர்னவ்

சீரியல் நடிகை அன்ஷிதா

மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த நடிகை சஞ்சனா

விஜய் டிவி சுனிதா

நடிகை தர்ஷா குப்தா

நடிகை சௌந்தர்யா

LATEST News