தற்கொலை எண்ணம், விவாகரத்து, மோசமான சம்பவங்கள்- ஸ்வர்ணமால்யா சொன்ன சில சோகமான விஷயங்கள்.

தற்கொலை எண்ணம், விவாகரத்து, மோசமான சம்பவங்கள்- ஸ்வர்ணமால்யா சொன்ன சில சோகமான விஷயங்கள்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மூலம் உருவான தொகுப்பாளர்கள் பலர் உள்ளார்கள்.

அதில் முக்கியமானவர் தான் நடிகை ஸ்வர்ணமால்யா. நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய இவர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பின் சில படங்கள் நடித்த அவர் இப்போது சினிமா பக்கம் காணவில்லை. இந்த நிலையில் அவர் தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

தற்கொலை எண்ணம், விவாகரத்து, மோசமான சம்பவங்கள்- ஸ்வர்ணமால்யா சொன்ன சில சோகமான விஷயங்கள் | Actress Swarnamalaya Opens Up About Divorce21 வயதில் எனக்கு திருமணம் நடந்து விவாகரத்தும் ஆகிவிட்டது, பிரிந்ததற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. விவாகரத்து பிறகு என்னை விட எனது பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டார்கள், நானும் கஷ்டப்படக்கூடாது என்று என்னை படிக்க சொன்னார்கள்.

அதன்பிறகு நான் ஒரு பெரிய பிரேக் அப் சண்டையில் ஈடுபட்ட போது மன அழுத்தத்தில் இருந்தேன், தற்கொலை செய்து கொள்ளலாம் என்றும் தோன்றியது.

பின் இதென்ன வாழ்க்கை என தோன்றும் போது எனது தங்கை என்னை மருத்துவரிடம் அழைத்து சென்றார்.

இப்போது நான் நன்றாக இருக்கிறேன் என பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தற்கொலை எண்ணம், விவாகரத்து, மோசமான சம்பவங்கள்- ஸ்வர்ணமால்யா சொன்ன சில சோகமான விஷயங்கள் | Actress Swarnamalaya Opens Up About Divorce

LATEST News

Trending News

HOT GALLERIES