தூக்கு தண்டனைதான் கொடுக்கணும்.. வைரலாகும் 'வாய்தா' பட டிரைலர்

தூக்கு தண்டனைதான் கொடுக்கணும்.. வைரலாகும் 'வாய்தா' பட டிரைலர்

பல விருதுகளை குவித்துள்ள வாய்தா படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தூக்கு தண்டனைதான் கொடுக்கணும்.. வைரலாகும் 'வாய்தா' பட டிரைலர்

வாய்தா

அறிமுக இயக்குனர் மகிவர்மன் சி.எஸ் இயக்கிவுள்ள திரைப்படம் 'வாய்தா'. இதில் கதாநாயகனாக புகழ் மகேந்திரன் நடித்துள்ளார். கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதில் கதாநாயகியாக ஜெசிகா நடிக்க நாசர், 'கே.டி என்கிற கருப்புதுறை' பட புகழ் மு.ராமசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வினோத்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு லோகேஸ்வரன் இசையமைத்துள்ளார். மே-6 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

 

வாய்தா

வாய்தா

 

இந்நிலையில் 'வாய்தா' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பல விருதுகளை குவித்திருக்கும் இப்படத்தின் டிரைலர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் வழக்கறிஞராக வரும் நாசரின் வசனங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

LATEST News

Trending News