அஜித் மிரட்டி இருக்கும் குட் பேட் அக்லீ படத்தின் ட்ரெய்லர் இதோ

அஜித் மிரட்டி இருக்கும் குட் பேட் அக்லீ படத்தின் ட்ரெய்லர் இதோ

அஜித்தின் குட் பேட் அக்லீ பட ட்ரெய்லர் தற்போது பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

தீனா படத்தில் வரும் மாஸ் வசனத்தினை மீண்டும் அஜித் பேசி இருக்கிறார்.

ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். ட்ரெய்லர் இதோ.

LATEST News

HOT GALLERIES