பிரதீப்பிற்கு சப்போர்ட் செய்தது குற்றமா.. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் மாயா...
பிக் பாஸ் வீட்டில் பிரதீப்பிற்கு சப்போர்ட் செய்த விசித்ரா, அர்ச்சனா இருவரையும் மாயா கடுமையாக பழி வாங்கி வருகின்றார்.
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கொடுக்கப்பட்டு பிரதீப் என 7 பேர் வெளியேறியுள்ளனர்.
கடந்த மாதம் 29ம் தேதி ஞாயிற்று கிழமை மீண்டும் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே வந்துள்ளனர். இந்நிலையில் இந்த வார தலைவராக இருக்கும் மாயா எல்லைமீறி செல்கின்றார்.
சின்ன பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களான அர்ச்சனா, விசித்ரா இருவரையும் கடுமையாக பழி தீர்த்து வருகின்றார்.
காலையில் பல் துலக்குவதற்கு பிரஷ் கூட கொடுக்காமல் கொடுமை படுத்தும் நிகழ்வு அரங்கேறி வருகின்றது.