உங்க அம்மா, தங்கச்சிய Padding வைக்க சொல்லுவீங்களா..கொந்தளித்த ராதிகா ஆப்தே

உங்க அம்மா, தங்கச்சிய Padding வைக்க சொல்லுவீங்களா..கொந்தளித்த ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகை. இவர் பல தரமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

இந்நிலையில் ராதிகா தென்னிந்திய படங்களிலும் தலையை காட்டியுள்ளார். இதில் மிக முக்கிய படமான கபாலியும் ஒன்று.

உங்க அம்மா, தங்கச்சிய Padding வைக்க சொல்லுவீங்களா..கொந்தளித்த ராதிகா ஆப்தே | Radhika Apte Has Recalled A Traumatic Experienceதற்போது இவர் ஒரு பேட்டியில் தென்னிந்திய படங்கள் நிறைய வந்தாலும், நான் வேலை பார்த்த ஒரு சில படங்கள் எனக்கு மோசமான அனுபவம் தான் கிடைத்தது, மார்பகம் மற்றும் பின் புறத்தில் Padding செய்ய சொல்கிறார்கள்.

அவர்கள் வீட்டில் இருக்கும் அம்மா, தங்கச்சியை இப்படி வைக்க சொல்வார்களா? என கடுமையாக கேட்டுள்ளார்.

LATEST News

Trending News