சூர்யா படத்தின் வசூலையே தாண்டிய தாய் கிழவி..
தாய் கிழவி இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் என்றால் இந்த படம் தான்.
ராதிகா, சிங்கம்புலி, பால சரவணன், அருள் தாஸ், முனிஷ்காந்த் என எல்லோரும் போட்டிபோட்டு நடித்து அசத்திவிடடனர்.
இந்நிலையில் தாய் கிழவி படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 50 கோடிகளை தாண்டியுள்ளது. இதன் மூலம் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் தமிழ்நாடு வசூலை தாய் கிழவி தாண்டியுள்ளது.
கூடிய விரைவில் இந்த வருடம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த பராசக்தி 57 கோடி வசூலையும் தாய் கிழவி தாண்டும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
