மகாநதி சீரியல் புகழ் நடிகை பிரதிபா ஹாட் போட்டோஷூட்
விஜய் டிவியின் மகாநதி சீரியலில் கங்கா என்ற ரோலில் நடித்து பிரபலம் ஆனவர் பிரதிபா. சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருக்கும் அவருக்கு இன்ஸ்டாவில் 1.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவர் தொடர்ந்து வெளியிட்டு வரும் கிளாமர் போட்டோக்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தற்போது ஷார்ட் உடையில் பிரதிபா வெளியிட்ட ஹாட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.



