ரைசா வில்சன் நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சி
நடிகை ரைசா வில்சன் சமீப காலமாக தாராள கவர்ச்சி காட்டி இன்ஸ்டாவில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது. அவரா இப்படி என பலரும் கேட்டு வருகிறார்கள்.
தற்போது நீச்சல் உடையில் இருக்கும் போட்டோக்களை அவர் வெளியிட்டு இருக்கிறார். அது வைரல் ஆகி இருக்கிறது.






