தனது மகனை மடியில் போட்டு தூங்க வைக்கும் நடிகை நயன்தாராவின் கியூட் வீடியோ.

தனது மகனை மடியில் போட்டு தூங்க வைக்கும் நடிகை நயன்தாராவின் கியூட் வீடியோ.

பிஸியாக எப்போதும் தன்னை வைத்துக் கொள்ளும் ஒரு நடிகை. கடைசியாக பாலிவுட் நாயகன் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்திருந்தார்.

அதன்பின் பட அறிவிப்பை அவர் வெளியிடவில்லை, அதற்கு பதில் தான் தொடங்கியுள்ள 9Skin தொழில் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

அதற்காக வெளிநாடு சென்று எல்லாம் நிகழ்ச்சி நடத்தினார், அதோடு தனது மகன்களின் முதல் பிறந்தநாளையும் கொண்டாடினார்.

தனது மகனை மடியில் போட்டு தூங்க வைக்கும் நடிகை நயன்தாராவின் கியூட் வீடியோ- இதோ பாருங்கள் | Actress Nayanthra Cute Video With Her Sonஇந்த நிலையில் நடிகை நயன்தாரா தனது மகன் உயிரை மடியில் போட்டு தூங்க வைக்கும் கியூட் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்வதோடு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES