மிருனாள் தாகூர் சேலையில் அழகிய புகைப்படங்கள்

மிருனாள் தாகூர் சேலையில் அழகிய புகைப்படங்கள்

நடிகை மிருனாள் தாகூர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும்போது அணிந்த வரும் உடை ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.

ட்ரெண்டியான லுக் மட்டுமின்றி அவர் அடிக்கடி சேலையிலும் கிளாமராக வந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது அவர் சேலையில் அழகாக இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதற்க்கு லைக்குகள் குவிந்து வருகிறது. 

GalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News