விஜய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா... வாயடைத்து போன ரசிகர்கள்.

விஜய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா... வாயடைத்து போன ரசிகர்கள்.

திரையுலகில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வரும் தளபதி விஜய் அதிகமாக சம்பளம் பொறும் ஹீரோக்களின் பட்டியலில்  இடம்பித்துள்ளார்.

வாயடைக்க வைக்கும் அளவுக்கு சம்பளம் பெற்று வரும் விஜய் தற்போது எவ்வளவு சொத்து சேர்த்து வைத்ததுள்ளார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்.

விஜய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்து போன ரசிகர்கள் !இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தந்தை இயக்கிய வெற்றி படத்தில் ஆரம்பித்து தற்போது 68 வரைக்கும் வெற்றியுடன் நடைப்போட்டுக்குக் கொண்டிருக்கிறார் விஜய்.

விஜய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்து போன ரசிகர்கள் !

மேலும், தற்போது விஜய் பற்றிய பல தகவல்கள் அதிகம் வைரலாகி வந்துக் கொண்டிருக்கின்றது.

அதிலும் இவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்று அனைவரும் சொல்லி வந்த நிலையில் தற்போது அதற்கு அஸ்திவாரம் இடும் வகையில் பல வேலைகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், விஜய்யின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் விஜய் தான் அதிக சம்பளம் பெறும் நடிகராக இருக்கிறார்.

விஜய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்து போன ரசிகர்கள் !

இவர் ஒரு படத்திற்கு 150 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார், ஆனால் தற்போது தளபதி 68 படத்திற்கு 200 கோடி சம்பளம் கேட்டிருக்கிறாராம்.

அதுமட்டுமில்லாமல் விளம்பரங்கள் மூலம் 10 கோடிக்கு சம்பளம் வருகிறதாம். மேலும், இவர் பேரில் பல திருமண மண்டபங்களும் இருக்கிறது அவற்றை வாடகைக்கும் விட்டிருக்கிக்கிறாராம்.

விஜய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்து போன ரசிகர்கள் !அப்படி இப்படி பார்த்தால்தற்போது விஜய்யின் சொத்து மதிப்பு (Actor Vijay’s Net Worth) 56 மில்லியனாக உள்ளதாம். இது, இந்திய மதிப்பின் படி, ரூ.445 கோடி என கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES