பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன்-தம்பிகள் ரோட்டில் செய்த அட்டகாசத்தை பார்த்தீர்களா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன்-தம்பிகள் ரோட்டில் செய்த அட்டகாசத்தை பார்த்தீர்களா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குறித்து அண்மையில் அதிக செய்திகள் வருகின்றன.

அதிலும் நடிகை சித்ரா இறந்ததில் இருந்து அந்த சீரியலை பற்றி பலர் பேசி வருகிறார்கள்.

 

சித்ரா அளவிற்கு புதிய முல்லையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பழகி வருகிறார்கள். இந்த சீரியலுடன் பாக்கியலட்சுமி மெகா சங்கமம் நடந்து வருகிறது.

இந்த நேரத்தில் தான் அண்ணன்-தம்பிகள் சீரியலை தாண்டி செய்த அட்டகாசங்கள் புகைப்படங்களாக வெளியாகி வருகின்றன.

அப்படி அவர்கள் ரோட்டின் பக்கத்தில் இளநீர் குடிப்பது போல் ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதோ பாருங்கள்.

LATEST News

Trending News