பதறி ஓடிய சிவாங்கி.. ஏன் தெரியுமா? வீடியோவை பாருங்க..!
குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக இருந்து அதன் பின் போட்டியாளராக வந்தவர் சிவாங்கி. அவர் குக் ஆக இருக்க முறையாக சமையல் கற்றுக்கொண்டு தான் போட்டியாளராக கலந்துகொண்டார்.
சிவாங்கி சைவம் என்பதால் அவர் அசைவ உணவு செய்யும் போட்டி வந்தால் எப்போதும் திணறிவிடுவார். அவருக்கு டைட்டில் கிடைக்காமல் போனதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம்.
சிவாங்கிக்கு சமையல் பயிற்சி கொடுத்தவர், மீன் எப்படி வெட்ட வேண்டும் என ட்ரெய்னிங் கொடுத்து கொண்டிருக்கிறார். சிவாங்கி மீனை தொட்டுவிட்டு பதறி ஓடி இருக்கிறார்.
அந்த வீடியோவை சிவாங்கி தற்போது வெளியிட்டு இருக்கும் நிலையில் அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.