முகத்தில் காயத்துடன் சீரியல் நடிகை சமீரா ஷெரீப்.. கணவர் தாக்கிவிட்டாரா.

முகத்தில் காயத்துடன் சீரியல் நடிகை சமீரா ஷெரீப்.. கணவர் தாக்கிவிட்டாரா.

பகல் நிலவு, றெக்க கட்டி பறக்குது மனசு உள்ளிட்ட பல்வேறு சீரியல்கள் நடித்து பாப்புலரானவர் சமீரா ஷரீஃப். அவர் அன்வர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரு குழந்தையும் இருக்கிறது.

இந்நிலையில் முகத்தில் காயம் இருக்கும் ஒரு போட்டோவை சமீரா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்து அதிர்ச்சியாகி, என்ன ஆனது என ரசிகர்கள் கேட்க தொடங்கி இருக்கின்றனர்.

முகத்தில் காயத்துடன் சீரியல் நடிகை சமீரா ஷெரீப்.. கணவர் தாக்கிவிட்டாரா? | Serial Actress Sameera Sherief Injury On Faceஇந்த போட்டோவை பார்த்து என்னுடைய கணவர் தான் என்னை தாக்கிவிட்டார் என எல்லோரும் நினைப்பீர்கள். ஆனால் நிஜம் என்ன என்பதை தெரிந்து கொண்டு முடிவு செய்யுங்கள். இந்த காயத்திற்கு காரணம் என்னுடைய மகன் அர்ஹான் தான் என கூறி இருக்கிறார்.

மேலும் திருமணம் ஆன புதிதில் உறவினர் குழந்தையுடன் விளையாடும் போது சில காயங்கள் ஏற்படும் அதை பார்த்து கூட பலரும் என்னுடைய கணவர் தான் தாக்கி விட்டார் என நினைத்து கேட்பார்கள்.

எதையும் சரியாக தெரிந்து கொள்ளாமல் முடிவு செய்யாதீர்கள் என சமீரா ஷெரிப் எல்லாருக்கும் அட்வைஸ் கூறி இருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES