காற்றில் பறந்த பாவாடை.. தர்மசங்கடதிற்குள்ளன கஜோல்..! -
ராஜிவ் மேனன் இயக்கிய “மின்சார கனவு” படம் மூலம் தமிழில் பிரபலமானவர் கஜோல். ஒரே படத்தில் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். தற்போது தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
45 வயதாகும் கஜோல், சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இயக்கிவருகிறார்.இந்த வயதிலும் அல்ட்ரா மார்டன் உடைகளில் வலம் வரும் கஜோல், அதற்கேற்ற மாதிரி தனது உடற்கட்டையும் பக்கவாக பார்த்துக் கொள்கிறார்.
பட்டு புடவையானாலும் சரி, மார்டன் உடையானாலும் சரி இளம் நடிகைகளுக்கு போட்டியாக கஜோல் கொடுக்கும் கவர்ச்சி போஸ்கள் இணையத்தை தெறிக்கவிடுகிறது.
இந்நிலையில், தன்னுடைய பவுன்சர்களுடன் வீட்டை விட்டு வெளியே வந்தபோது காற்றடித்து அவருடைய பாவாடை பறந்து அவரது தொடையழகை வெளிச்சம் போட்டு காட்டியது. சதர்மசங்கடதிற்குள்ளான அவர் சுதாரித்து உடையை சரி செய்து கொண்டு தொடர்ந்து நடக்கலானார்.