2 நாள் முடிவில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ஹேப்பி ராஜ் படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா?

2 நாள் முடிவில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ஹேப்பி ராஜ் படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா?

ஹேப்பி ராஜ்

அறிமுக இயக்குனர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கௌரி பிரியா நடிப்பில் உருவான திரைப்படம் ஹேப்பி ராஜ்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது. அப்பா-மகன் பாசத்தையும் ஜாலியான காதல் கதையையும் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. 

அப்பா-மகன் பாசத்தையும் ஜாலியான காதல் கதையையும் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. கதை நன்றாக இருந்தாலும் அதனை இயக்கிய விதம் சரியில்லை என்பது மக்களின் கருத்து, முக்கியமான கதையை விட்டுவிட்டு தேவையில்லாத வேறு விஷயங்களை திரைக்கதையில் காட்யுள்ளார்கள் என்ற விமர்சனம் மக்கள் அதிகம் வைத்தார்கள்.

பாக்ஸ் ஆபிஸ்

விமர்சனங்கள் ஒரு பக்கம் படத்தின் வசூலுக்கு குறையாக இருந்தாலும் படத்தை பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். கடந்த மார்ச் 27ம் தேதி வெளியான இப்படம் 2 நாள் முடிவில் ரூ. 2 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

LATEST News

Trending News

HOT GALLERIES