உருவ கேலி செய்தவர்களுக்கு பளார் பதிலடி கொடுத்த மஞ்சிமா மோகன்!.. இதோ அந்த பதிவு.

உருவ கேலி செய்தவர்களுக்கு பளார் பதிலடி கொடுத்த மஞ்சிமா மோகன்!.. இதோ அந்த பதிவு.

தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் மஞ்சிமா மோகன்.

இவர் தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

மஞ்சிமா மோகன் கடந்த 2022 -ம் ஆண்டு நடிகர் கவுதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தின் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அந்த சமயத்தில் மஞ்சிமா மோகன் உடல் எடை அதிகமாக இருந்ததால் சிலர் அவரை கிண்டல் செய்தனர். இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளதா மஞ்சிமா மோகன் தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொண்டார்.

உருவ கேலி செய்தவர்களுக்கு பளார் பதிலடி கொடுத்த மஞ்சிமா மோகன்!.. இதோ அந்த பதிவு | Manjima Mohan Reply To Trollsஇந்நிலையில் ஓணம் பண்டிகை முன்னிட்டு சேலையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தன்னை குண்டு என்று கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த புகைப்படம் அமைந்திருக்கிறது.

இதோ அந்த புகைப்படம்.  

 

 

 

LATEST News

Trending News

HOT GALLERIES